பிறந்தநாள் வாழ்த்து
செல்வி தர்மராசா லக்சி
தர்மராசா லக்சி தனது 21வது பிறந்தநாளை இன்று (24.02.2017) தனது குடும்பத்துடன் கொண்டாடுகின்றார்.
செல்வி தர்மராசா லக்சி அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.