மரண அறிவித்தல்
திரு. கோவிந்தன் பெருமாள்
இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சமயபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் பெருமாள் அவர்க:ள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கோவிந்தன் தம்பதிகளின் அன்பு மகனும்,
பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜேஸ்வரி, யோகேஸ்வரன், தயாபரன், சரிதா, நவலோஜினி, மோகனதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்னலக்ஷ்மி, தனபாக்கியம், மரியாய், இரத்தினசாமி, காலஞ்சென்ற குணவள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இலங்கேஸ்வரன், சிவா பொன்னம்பலம், றஞ்சித், சசிகலா, பாலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுனேக்கா, பவித்ரா, சவிசன், தனுசன், பிரஷான், ஷோபிகா, பிரக்ஷயா, நயனிஷா, டிலோசனா, ஜதுசாந், கனிசாந், மேகுஜன், பவிஷகா, வைஷவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சமயபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 59,
சமயபுரம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்