மரண அறிவித்தல்
கதிர்காமநாதன் சங்கரப்பிள்ளை
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் சங்கரப்பிள்ளை அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை லட்சுமியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரதி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷி(அமெரிக்கா), கெளஷி(கனடா), நிலுஷி(கனடா), அனுஷி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்தியானந்தன், சிவகுமார், செந்தூரன், லக்ஷ்மணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவிதா, அபிஷேக், ஷியான், லவீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வள்ளிநாயகி, காலஞ்சென்ற பத்மநாதன், சிவயோகநாதன், தில்லைநாயகி, கணேஷநாதன், ரஞ்சிதநாயகி, காந்திநாயகி, டேவிட் திருலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 07:30 மு.ப — 10:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada