மரண அறிவித்தல்

திருநாவுக்கரசு இராஜகோபால்

தோற்றம்: 06.10.1950   -   மறைவு: 30.03.2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராஜகோபால் அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கரியற் தெரசா தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரி ஜசிந்தா(குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,

புஷ்பஜோதி(கனடா), சுரேஷ்ராஜ்(கனடா), சுதாசினி(இலங்கை), தயாளினி(இலங்கை), ரமேஷ்ராஜ்(அவுஸ்திரேலியா), தினேஷ்ராஜ்(சாமி-இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜலட்சுமி(ஜெர்மனி), காலஞ்சென்ற யோகராஜா, யோகராணி(இலங்கை), மகேஷ்வரி(பிரான்ஸ்), மகேஷ்வரன்(இலங்கை), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரன், குணசீலி, ராதாமோகன், மூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலக்‌ஷனா, டல்ஷன், தனுஷன், றொகான், ரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாய்ஸ்ரீராம் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : +94242052312
கைப்பேசி : +94772018880