மரண அறிவித்தல்

திருமதி இராசபூமணி மாணிக்கவாசகர்

தோற்றம்: 04.03.1947   -   மறைவு: 01.04.2017

 

முல்லைத்தீவு, 4ஆம் கட்டை, முரசுமோட்டையைச் சேர்ந்த திருமதி இராசபூரணி மாணிக்கவாசகர் (01.04.2017) சனிக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி சிவகுரு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கவாசகரின் அன்பு மனைவியும், சந்திரகுமார் (கனடா), கலாநிதி( கனடா), ஜெயநிதி (ஜேர்மனி), உதயகுமார் (கொழும்பு), இராசனிதி (நோர்வே), ராகுமார் (கனடா), சுரேஸ்(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக முல்லை வீதி, 4 ஆம் கட்டை, முரசுமோட்டை இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை (04.04.2017) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று நண்பகல் 12 மணியளவில் தகனக்கிரியைக்காக முரசுமோட்டை பொது மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
முரசுமோட்டை பொது மயானம்
திகதி : 04.04.2017
இடம் : முல்லைத்தீவு
தொடர்புகளுக்கு
சுரேஸ்
கைப்பேசி : 0765661773