அத்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்

அமரர் திரு. கந்தையா துரைராசா (ஆதித்தன் ஸ்டோர்ஸ், நியூ கோபலன் கம்பனி T.K.L என்டபிரைஸ், லக்கி செவன் உரிமையாளர்)

தோற்றம்: 04.03.1938

31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

 

மண்ணிலிருந்து நீங்கள் மறைந்து
மாதம் ஒன்று கடந்தும் எங்கள்
மனதிலிருந்து நிழலாக உங்கள் நினைவுகள்
என்றும் நீங்கா அப்பா!!

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எமது துயரில் நேரில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் அனுதாபச்செய்திகள் தெரிவித்த அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ஆம் நாள் நினைவஞ்சலி (09.04.2017) நாளை ஞாயிற்றுக்கிழமை அலஸ்தோட்ட மயூரலிங்கேஸ்வர ஆலயத்தில் (புளியடி வைரவர் கோயிலுக்கு முன்பாக) இடம்பெறவுள்ளது.
அன்னாரது ஆத்மசாந்திக்கான கூட்டுப்பிரார்த்தனையிலும் விசேட பூசையிலும் மகேஸ்வர பூசையிலும் மதியபோசனத்திலும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
தகவல் – குடும்பத்தினர் இல.34/2, கடல்முக வீதி, திருகோணமலை
தொடர்புகளுக்கு – 0262222343, 0264925377, 0766116481

நிகழ்வுகள்
லஸ்தோட்ட மயூரலிங்கேஸ்வர ஆலயத்தில்
திகதி : 09.04.2017
இடம் : இல.34/2, கடல்முக வீதி, திருகோணமலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0262222343
கைப்பேசி : 0766116481