மரண அறிவித்தல்
தர்மலிங்கம் மகேஸ்வரி
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் கல்மடுநகரை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகரை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருலோகநாயகி(உதயநகர்), கௌரி(செட்டிக்குளம்), கணேசகுமாரி(இராமநாதபுரம்), தவயோகராஜா(கனடா), வள்ளிநாயகி(பொது வைத்தியசாலை- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
துரைலிங்கம்(கிளிநொச்சி உதயநகர்), ஸ்சிடசர்ஸ் ஞானப்பிரகாசம்(செட்டிக்குளம்), நந்தகுமார்(கல்மடுநகர்), பாமினி(கனடா), அரவிந்தன்(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(EKT), மகாலெட்சுமி(கனடா), பரமேஸ்வரி(கொழும்பு), மங்கையற்கரசி(கனடா), பாலசிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, இராசலிங்கம், சாந்தலிங்கம், மருதலிங்கம்(கனடா), சூரியநாதன்(கனடா), ஆறுமுகநாதன்(கனடா), கமலாம்பிகை(நயினாதீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தில்லைவனம், நாகராசா, குணசிங்கம், மற்றும் இராசலிங்கம்(கனடா), பராசக்தி(கனடா), நாகேஸ்வரி(கனடா), கிருபாலினி(கனடா), பரமேஸ்வரி(கனடா), ரவிக்குமார்(நயினாதீவு), காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, யோகநாதன், பூவதி, செல்லம்மா, தில்லைநாதன், திருநாவுக்கரசு, நித்தியலட்சுமி, திருநீலகன்டன்(கிளிநொச்சி), ஞானதேவி(உருத்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குணரெட்னம், துரைசிங்கம், வல்லிபுரம், கணேஸ், பாக்கியம், மற்றும் சிவராணி(வவுனியா), ஐயாத்துரை(உருத்திரபுரம்), இராசம்மா(வவுனியா), தில்லைநாயகி(நயினாதீவு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தர்சினி நரேஸ்குமார்(அம்பாள் ஸ்ரோர்- கிளிநொச்சி), தினேஸ்(அயர்லாந்து), விஸ்ணுவர்த்தன், கேந்தன், கோகுலம், சுரேந்தர், பிரதீபா இன்சாத், ஜக்சனா, லக்சனா, டிலக்சன், காலஞ்சென்ற மஜீபன், தனுசன், தர்சிகன், அபினஜா, ருசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பரணிதரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனந்தநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 257, உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துரைலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773211302