மரண அறிவித்தல்
வாசுகி ஜேசுதாசன்
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி ஜேசுதாசன் அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை கிளாறா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறின்சிலதா, றொபின்சிலதா, றொகான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெனஸ்ரா(கனடா), றமேஸ்(லண்டன்), டொறின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டிக்சன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரெரன்ஸ்(கனடா), வினில்டா(லண்டன்), ஜீவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மெவோனா, வியன்சி மிஸ்ரிக்கா, டிவானியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
Klementz, Jeffrel, Jerusha ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
Franklin, Francine ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நாரந்தனை சபேதுருவானர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்