மரண அறிவித்தல்
திருமதி பொன்னையா சரஸ்வதி
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சரஸ்வதி அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகம், பொள்ளாச்சிப் பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அருமை மனைவியும்,
நிர்மலாதேவி, நாதன், சறோஜினிதேவி, தவநாதன், கிருஷ்ணகுமாரி, லலிதாதேவி, சிவநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அம்பிகை நாதன், வசந்தா, மகேந்திரன், அரசரட்னம், இலக்கணகுமாரி, நீதன் ஆகியோரின் மாமியாரும்,
ரஜனி, காயத்ரி, கஸ்தூரி, லக்சன், சுஜாந்தினி, நிரோஜன், சஞ்சயன், ரமணன், துர்க்கா, சர்மிளா, சிந்துஜா, சிந்துஜன், சர்மில், கெளரிமோகன், பிரியகெளரி, சானுஜன், ஹரிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நவ்யாஸ்ரீ, அபிஸ்ரீ, அகர்ஷன், றோஜினிகா, லவிகா, அஸ்வி, ஷோபன், றிமேகா, கினோஜன், மிதுசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்