நினைவஞ்சலி
திருமதி செல்வராஜ் மகேஸ்வரி (தலைமன்னார் பியர்)
தோற்றம்: 24.11.1959 - மறைவு: 11.05.2017
கடந்த 11.05.2017 அன்று அமரரான எமது குடும்பத்தலைவி திருமதி செல்வராஜ் மகேஸ்வரி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசிமூலமாகவும் அனுதாபம் தெரிவித்தும் 12.05.2017 இல் நடைபெற்ற அன்னாரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அனுதாபம் தெரிவித்தும் அவ்வேளையில் வேண்டிய உதவி ஒத்தாசை புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதுடன் அன்னாரின் 31ம் நாள் வீட்டுக்கிருத்தியமும் ஆத்மசாந்திப் பிராத்தனையும் 10.06.2017 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறுவதால் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்:
திரு.முத்துராமன் செல்வராஜா(கணவர்)
மற்றும் குடும்பத்தார்
தலைமன்னார் பியர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
திரு.முத்துராமன் செல்வராஜா(கணவர்)
கைப்பேசி : 0717572362