மரண அறிவித்தல்
அமரர் திரு.p. ராஜகோபால் ரெட்டியார் (உரிமையாளர் – ஹோட்டல் அன்னலக்ஸ்மி தெஹிவளை)
தோற்றம்: 19.05.1942 - மறைவு: 12.06.2017
இல. 46/7 ஸ்ரீ கல்யாணி கங்காராம மாவத்தை மட்டக்குளி கொழும்பு 15ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.p. ராஜகோபால் அவர்கள் (12.06..2017) திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திருமதி பொன்னம்மாவின் அன்புக்கணவராவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக இல 46/7 ஸ்ரீ கல்யாணி கங்காராம மாவத்தை மட்டக்குளி கொழும்பு 15 இல் வைக்கப்பட்டு (14.06.2017) புதன்கிழமை மாலை 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்காக மாதம்பிட்டி பொது மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
அன்னாரின் பிரிவால் வாடும் மகன், மகள், மருமகள். மருமகன்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள்.
தகவல்
மகன்
0714049106
0756663120
நிகழ்வுகள்
மாதம்பிட்டி பொது மயானம்
திகதி : 14.06.2017
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0714049106
கைப்பேசி : 0756663120