மரண அறிவித்தல்
S.ரெங்கையாபிள்ளை (உரிமையாளர் S.R.Motors)
தோற்றம்: 1948.07.19 - மறைவு: 2017.06.11
குருணாகல்,மாவத்தகம மூவாங்கந்தையை பிறப்பிடமாகவும் வத்தளை ஹீணுப்பிடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னையா ரெங்கையாபிள்ளை (கலு அண்ணன்) அவர்கள் 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி எய்தினார்.
அன்னார் தேவாவின் அன்புக்கணவரும்,அருணா (UK),டோனி சுரேஷ் (DERANA TV EDITOR ) அவர்களின் அன்புத் தகப்பனாரும், ஸ்ரீராமின்(UK) அன்பு மாமனாரும்,தருனின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை புதன்கிழமை (14.06.2017) மாலை 3.00 மணியளவில் ஹீணுபிடிய பொது மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தார்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தார்
தொலைபேசி : 011 2939079
கைப்பேசி : 0757744756