பிறந்தநாள் வாழ்த்து
செல்வி கீத்தனா கீதன்
பிரான்ஸ் ஐ வசிப்பிடமாக கொண்ட செல்வி கீத்தனா கீதன் (20.07.2017) வியாழக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.
செல்வி கீத்தனா கீதன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ மனைவி, பிள்ளைகள் , அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
செல்வி கீத்தனா கீதன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
தகவல்
ஜூலியா