மரண அறிவித்தல்

திரு. ஜயம்பிள்ளை மகேந்திரலிங்கம்

  -   மறைவு: 18.08.2017

 

கோப்பாய், இராசவீதியைச் சேர்ந்த ஜயம்பிள்ளை மகேந்திரலிங்கம்நேற்று (18.08.2017) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஜயம்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஈஸ்வரபாதம் மற்றும் தவமணி தம்பதியரின் அன்பு மருமகனும் ஸ்ரீரஞ்சினிதேவியின் அன்பு கணவரும் நிருஜா, கீர்த்திகா, லக்ஷிகா, தினேஷ், நிஷாந்தி, ஆகியோரின் அன்புத் தந்தையும் பொ.சுபரூபன், தெ.இந்திரஜித், செ.நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சு. அபினவன்,சு. அனிகா, இ.நிஷ்வின், ஆகியோரின் அன்புப் பேரனும் சிவபதம், சரஸ்வதி, காலஞ்சென்ற அம்பலவாணர், சிவசுப்ரமணியம், ஞானேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும், ராஜசுலோசனா (நோர்வே), சற்குணராஜா (கனடா), ரவீந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.08.2017) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

அந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 20.08.2017
இடம் : கந்தன்காடு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சிவா
கைப்பேசி : 0777879738