மரண அறிவித்தல்

திரு ஆர்னல்ட் சான்

ஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினரும், Tamilcnn.lk இன் உற்ற நண்பருமான திரு ஆர்னல்ட் சான் 14.09.2017 (வியாழக்கிழமை) கனடாவில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:லோகன் ராசையா

நிகழ்வுகள்
லோகன் ராசையா
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு