உத்தரகிரியை பத்திரிகை

திரு.S.செல்வரட்ணம் (Ret.Accountant

  -   மறைவு: 30.09.2017 சனிக்கிழமை

அன்புடையீர்;

நிகழும் ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 14 ஆம் நாள் 30.09.2017 சனிக்கிழமை கொழும்பு மட்டக்குளிய காக்கைதீவை வசிப்பிடமாக கொண்டவரும் ஓய்வு பெற்ற கணக்காளருமாகிய திரு.S.செல்வரட்ணம்  (Ret.Accountant ) அவர்கள் சிவபதம் அடைந்ததை முன்னிட்டு புரட்டாதி மாதம் 28 ஆம் நாள் 14.10.217 சனிக்கிழமை காலை தசமி திதியில் முகத்துவாரம் அந்தியேட்டி கிரியை மண்டபத்தில் கரும காரியம் நடைபெறும், அதனை தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும் அன்னாரின் இறுதிக்கிரியைகளின் போது நேரில் வருகை தந்தும் அனுதாப செய்திகள் அனுப்பியும் மற்றும் பல வழிகளிலும் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்த்துக்கொள்கின்றோம்.

இங்கனம் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும்
மனைவி, மகள்,மகன்,மருமகன்,மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள்.

இல.B11/8,65/126, Crow Island, 4 th Lane, Mattakkuliya,Col-15.
2520469
0766309806

நிகழ்வுகள்
உத்தரகிரியை
திகதி : 14.10.217 சனிக்கிழமை
இடம் : முகத்துவாரம் அந்தியேட்டி கிரியை மண்டபம்
தொடர்புகளுக்கு
கைப்பேசி : 2520469 0766309806