1ஆம் ஆண்டு நினைவஞ்சசலி
அமரர் திரு.ராமன் அழகன்
தோற்றம்: 06.02.1942 - மறைவு: 08.11.2016
திதி : 27.10.2017
மறைப்பதற்கு உன்னை மனதிலும் வைக்கவில்லை
இழப்பதற்கு உன்னை இதயத்திலும் வைக்கவில்லை
உயிராய் வைத்திருக்கிறேன் தந்தையே ! உன்னை
நான் இறக்கும் வரை உன் பாசம், அரவணைப்பு
உனக்காக எனக்குள் இருக்கும் என்பதால்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்.
A. தர்மலிங்கம் , A. புண்ணியசீலன்
ரொக்குட் எஸ்டேட் ஈஸ்லன் டிவிசன், ஏவாஹெட்ட.
கிரேட்வெலி, பியசேனபுர, தொல்தோட்டை.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
A.சுப்பையா S.கலைச்செல்வன்
கைப்பேசி : 077 170 44 24