மரண அறிவித்தல்

திருமதி. ஷகிலா கலானந்தன்

  -   மறைவு: 26.10.2017

யாழ்ப்பாணம் மாதகல் கிழக்கு கிராமத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஷகிலா கலானந்தன் (26.10.2017) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மாதகல் முருகையா காலஞ்சென்ற சாந்தகுமாரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் சாவகச்சேரி ஓய்வு நிலை கிராம அலுவலர் திரு.வி.சு.துரைராசா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

கலானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

பவானந்தன், நிலோஜினி, தயானந்தா((தர்சன்) ஆகியோரின் அண்ணியும்,

சங்கீதா, பார்த்தீபன், Dr. ரமணன், ரம்யா, மது ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் woodbune Hwy 7 ல் அமைந்துள்ள Chapal Ridge funeral Home ல் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்.

குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 29.10.2017 ஞாயிற்றுக்கிமை 5.30 மணி தொடக்கம் 10:30 மணிவரை
இடம் : woodbune hwy 7 ல் அமைந்துள்ள Chapal Ridge funeral Home ல்
கிரியை
திகதி : 30.10.2017 திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தொடக்கம் 10:30 மணி வரை
இடம் : Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
திகதி : 30.10.2017 திங்கள்கிழமை காலை 10:30 மணிக்கு தொடக்கம் 11.00 மணி வரை
இடம் : Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கலானந்தன் (கனடா)
கைப்பேசி : 6132404402
முருகையா (கனடா)
கைப்பேசி : 4166152798
துரைராசா (கனடா)
கைப்பேசி : 647829404
குமரேஸ்வரன் (கனடா)
கைப்பேசி : 6479882725