மரண அறிவித்தல்
திரு செல்லையா தாமோதரம்பிள்ளை (ஓய்வுபெற்ற V.C.O)
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அம்மணிஅம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கெஜலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீதரன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), மனோரதன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), Dr. ஜெயரதன் (தாய்சேய் நல வைத்திய அதிகாரி- சுகாதார பிராந்திய பணிமனை, வவுனியா), தேவாதரன் (கணித அளவையாளர்- பிரித்தானியா), ஸ்ரீவதனி (டென்மார்க்), உஷா (ஆசிரியை- வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), Dr. உமாவதி (Consultant, Texas- USA), வனிதா (பொறியியலாளர்- கனடா), குமுதினி (அவுஸ்திரேலியா), மயூதரன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), ரோகினி (Scientific Officer Pathology- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அன்னநாயகி(அவுஸ்திரேலியா), மதியாபரணம்(இளைப்பாறிய தொலைபேசி உத்தியோகத்தர் இலங்கை, கனடா- Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாமினி, சியாமளா, கமலாதேவி, விஜிதா, மனோகாந்தன், சந்திரகுமார், மனோகரன், ராகுலன், ஸ்ரீகாந்தன், புனிதினி, சங்கரதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ஞானேஸ்வரி, நாகேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான சோதிநாதன், தர்மலிங்கம் மற்றும் இரட்ணதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், வசந்தராணி, பாமினி ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும், நளாயினி, தயாளினி, வாகீசன், வாமணன், பிரசாந்தினி ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும், கௌதம், கீரன், ஆரணி, அஷ்வினி, கேஷிகா, டேஷிகன், மதுஷன், மகிஷா, ஹரிசன், பங்கவி, ஸாஸ்வதன், பிரணவன், சைலஜன், சாருஜன், நிரூஜன், லக்ஷன், சஞ்சய், சஜீவ், துளசி, தனீஸ், பிரியன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
26, 5ம் ஒழுங்கை,
வைரவபுளியங்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்