மரண அறிவித்தல்
திருமதி தவமணி மாசிலாமணி (ஓய்வு பெற்ற ஆசிரியை- சைவபிரகாச மகளிர் மகாவித்தியாலம்)
வவுனியா இராசேந்திரம் குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி மாசிலாமணி அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், எலியேசர் நாகமணி(உடையார்) பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், எட்வேட் கனகசபை எமிலி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாசிலாமணி(அதிபர்- நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தானியேல்(உடையார்- இராசேந்திரம் குளம்), இராசரட்ணம் பொன்னம்மா, பென்சமீன் இராசரத்தினம் மற்றும் நேசமணி யோகராசா(லண்டன்), நவரட்ணராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாள்ஸ் தவக்குமார் (ஜெர்மனி), றோய் ஜெயக்குமார் (ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி), ஜோர்ஜ் பிரேம்குமார் (ஜெர்மனி), விஜயசெல்வி பரமேஸ்வரன் (ஆசிரியை- நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), பிலிப் தயாளகுமார் (லண்டன்), கிறிஸ்டி ராஜ்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜோசுவா பரமேஸ்வரன், நளாயினி, ஜெயராணி (ஆசிரியை- தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம்), ஜோய், ராஜி, சுபாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அடம், டினேஸ், சாரா, ஜெக்சன், ஜெக்சிகா- அன்ரொயின்கிசான் (வைத்திய கலாநிதி- வவுனியா வைத்தியசாலை), ஜொய்சிகா, றெபேக்கா ஏஞ்சலின், பிரசன்னா, பிரதீப், இவாஞ்சலின், யூலியன், வினோத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றேச்சல், அபிசேக் றயன் கிசான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் குருமன்காடு 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணிக்கு வவுனியா தூய ஆவியானவர் ஆலயத்தில் திருப்பலி பூசை நடைபெற்று பின்னர் ஜனாசா இறம்பைக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மாசிலாமணி குடும்பத்தினர்