மரண அறிவித்தல்
திருமதி துஷ்யந்தி தங்கவேலு
மயிலிட்டியைப் பிறப்படமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட துஷ்யந்தி தங்கவேலு அவர்கள் 31-05-2018 (வியாழக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் இளங்கோ தங்கவேலு (Celestica) அவர்களின் அன்பு மனைவியும்
காலம் சென்ற குமாரசுவாமி மற்றும் சோமேஸ்வரி அவர்களின் அன்பு மகளும்
அபிராமி, மாறன் ஆகயோரின் அன்புத் தாயாரும்
இந்துமதி, சுகுமார், ஜெயந்தி, பாமதி, லலித்குமார் ஆகியோரின் அன்பு உடன்பிறப்பும்
தங்கவேலு, சரோஜினி இணையர்களின் அன்பு மருமகளும்
ஞானசேகரம்(UK), துஷ்யந்தன், ஜெயசீலன், மதியழகன், மணிவண்ணன், இராசேந்திரன், திருமகள், அருண்மொழி, பாரதி, ரேகா, ஜெனி, தேவி, இந்துமதி, தமிழ்ச்செல்வி, சிறிபாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகுமார் – 647 970 4782
மணிவண்ணன் – 647 967 8459