மரண அறிவித்தல்
செல்வி – ரியோன் சரணிக்கா
வவுனியா கரப்பங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தரம் 2இல் கல்வி பயிலும் அமரர் செல்வி. றியோன் சரணிக்கா அவர்கள் 18-06-2018 அன்று காலமானார்.
அன்னார் றியோன் துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மகளும்
அமரர்களான றியோன் கிரோன்,தனிஸ்கா மற்றும் கிரோனி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஜேக்கப் ஜோர்ஜ்,பிறேமாவதி,செல்வரத்தினம்
ரஞ்சித்,கமல்,சுபத்திரா,ரினிட்
ரிங்கோ,ரிஜேஸ்,ரினேஸ்,ரினோகன் ஆகியோரின் பெறாமகளுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 19-06-2018 நாளை செவ்வாய்க்கிழமை 10:30 மணியளவில் இரம்பைக்குளம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் – குடும்பத்தினர்