திருமண வாழ்த்து
திரு.திருமதி அஸ்மோ அன்றாடோ கிறிஸ்டியா அன்றாடோ
காரைதீவை வசிப்பிடமாக கொண்ட அஸ்மோ அன்றாடோ மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட கிறிஸ்டியா அன்றாடோ அவர்களின் திருமண நிகழ்வு (11/07/2018) புதன்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.
திரு.திருமதி அஸ்மோ அன்றாடோ கிறிஸ்டியா அன்றாடோ தம்பதியினர் எல்லா வளமும் பெற்று வாழ பெற்றோர், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
திரு.திருமதி அஸ்மோ அன்றாடோ கிறிஸ்டியா அன்றாடோ தம்பதியினர் இன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.
திரு.திருமதி அஸ்மோ அன்றாடோ கிறிஸ்டியா அன்றாடோ தம்பதியினரை மனதார வாழ்த்துவதில் தமிழ் சி.என்.என் குடும்பம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.