மரண அறிவித்தல்
அமரர் இளைய தம்பி மாணிக்கம்
பூநகரி மட்டுவில் நாட்டை பிறப்பிடமாகவும் சாவகச்சேரி மட்டுவில் தெற்கையும் ,முழங்காவிலையும் வசிப்பிடமாகக் கொண்ட திருமதி இளையதம்பி மாணிக்கம் 12.11.2018 திங்கட்க்கிழமை இறைபதம் அடைந்தார்
அன்னார் காலஞ்சென்ற இளையதம்பியின் அன்பு மனைவியும் தங்கரத்தினம் (ஜெர்மனி )குமாரசாமி (ஜெர்மனி )இரத்தினாபதி (முழங்காவில் ) அமரர் வீரசிங்கம் அமரர் கனகசிங்கம் மற்றும் நவரத்தினசிங்கம் (முழங்கவில் )அமரர் பேரின்பநாதன் மற்றும் சந்திரராணி (வவுனியா ) வைத்திலிங்கம் (முழங்கவில் )ஆகியோரின் அன்புத்தாயாரும் அமரர் கந்தையா மற்றும் பரமேஸ்வரி (ஜெர்மனி ) விநாயகமூர்த்தி (முழங்காவில் )அமரர் சிவசோதி (பூநகரி ) மற்றும் சிவமனோகரி (வெள்ளாங்குளம் )சரஸ்வதி (முழங்காவில் ) ஜெகதீஸ்வரி (இந்தியா )சிவராசா (வவுனியா )விஜயராணி (முழங்காவில் )ஆகியோரின் அன்பு மாமியாரும் பூங்கோதை ,புஸ்பலதா ,ரோகினி ,வித்தியா ,சரநாதன் ,சிவநாதன் ,கந்தரூபன் ,கமலரூபன் ,ஜெயந்தன் ,நந்தன் ,றஞ்சி ,செஞ்சி ,இந்து ,சசிகலா ,உதயணன் ,விஜி அமரர் சுரேஸ் மற்றும் வாசுகி ,அருளினி ,வினோ ,பிரபா ,சுதா ,கிருபா அமரர் சபேசன் மற்றும் சுதர்சினி ,ஜெயசீலன் ,கவிதா ,சுபாஜினி ,வித்தியா ,சுகந்தினி ,கஜேந்திரன் ,மயூரன் ,பிருந்தா ,கேதாயினி ,பாவகீர்த்தனன் ,றம்மியா ,அமரர் திவாகரி மற்றும் ஜிந்துசன் ,பவித்திரா ,சயனிகா ,தனுஷா ,எழில் ,மகிந்தன் ,சுலக்சி ,துளசிதா ,காயூதரன் ,கீதஞ்சலி ,நிஷாந்தன் ,உஷாந்தன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்
அன்னாரின் ஈமகிரியைகள் நாளை 13.11.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முழங்காவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
குடும்பத்தினர்
இல 78
வைத்தியசாலை முன்பாக முழங்காவில்