மரண அறிவித்தல்

அமரர் .மாரிமுத்து இராஜேந்திரம்

தோற்றம்: 1951-07-10   -   மறைவு: 19.01.2019

அனுராதபுரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா உக்குளாங்குளதை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் .மாரிமுத்து இராஜேந்திரம் இன்று 19.01.2019 காலமானார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கள்கிழமை (21-01-2019) இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு