மரண அறிவித்தல்

அமரர் சின்னத்துரை கார்த்திகேசு (மெக்கானிக் குட்டி அண்ணா )

தோற்றம்: 07.11.1930   -   மறைவு: 14.02.2020

பழைய உடையார் ஒழுங்கையினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை கார்த்திகேசு அவர்கள் (14.02.2020) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி.சின்னத்துரை சரஸ்வதி அம்மா ஆகியோரின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற திரு.திருமதி. இரத்தினசாமி இரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும் கந்தையா, தையல்பாகு ஆகியோரின் சகோதரரும் திருமதி சாந்திமதி தங்கத்துரை (ஜேர்மனி), திருமதி இந்துமதி சிறிராம் (பருத்தித்துறை), திருமதி கலாவதி ரத்னலிங்கம் (ஜேர்மனி), திருமதி பானுமதி சந்திரமோகன் (டென்மார்க்), திரு.கார்த்திகேசு ஜெயக்குமார் (சுவிஸ்), திருமதி கஜமதி முரளிதரன் (தும் பளை), திரு.கார்த்திகேசு விஜயகுமார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் திகிரிலேன் தும்பளையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக வெளிச்சவீட்டில் அமைந்துள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

பழைய உடையார் ஒழுங்கை, பருத்தித்துறை.
தகவல்
மதி (மகள்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 16.02.2020
இடம் : வெளிச்சவீடு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
மதி (மகள்)
கைப்பேசி : 0776647836