மரண அறிவித்தல்

குமாரசுவாமி விஜயகுமார் (பெரிய றஞ்சி)

  -   மறைவு: 25.02.2020

மானிப்பாயை பிறப்பிடமாகவும், சுமி பாத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமார சுவாமி விஜயகுமார் (பெரிய றஞ்சி) நேற்று (25.02.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் குமாரசுவாமி – துரையம்மா தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்ற வர்களான ராமசாமி – கோகுலம் தம்பதி யரின் அன்பு மருமகனும் விக்கினேஸ்வரி யின் அன்புக் கணவரும் விஜிதன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும் உதய குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற ரவீந் திரகுமார். சதீஸ்குமார். றஜனகுமாரி, றமேஸ்குமார். றாஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் திலகவதி, காலஞ் சென்ற நவமணி. பாலமுரளி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.02.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சகோதரரான ராஜ்குமாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேலன்பிராய் பிணமுருங்கை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
றாஜ்குமார் (சகோதார்) தச்சந்தோப்பு, கைதடி.

 

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
றாஜ்குமார் (சகோதார்)
கைப்பேசி : 0769872794