இலங்கையின் முதலாவது கோரோனா தொற்றாளர் குணமடைந்து வீடு திரும்பினார்!
இலங்கையில் முதலாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார்.
வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டுநராகச் செயற்பட்ட இவர், முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இன்று (தங்கட்கிழமை) கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை