கொரோனாவால் அஜித்தால் சென்னை திரும்ப முடியாத நிலை, தற்போது எங்கு உள்ளார் தெரியுமா?

அஜித் தமிழக மக்கள் தல என்று கொண்டாடப்படும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் அஜித் வலிமை படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றார். அங்கு அவர் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.

இதனால் அரசாங்கம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர். இதனால் அஜித்தால் ஐதராபாத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உருவானதாம்.

அதனால் அஜித் தற்போது ஐதராபாத்தில் தங்கிவிட்டதாக பிரபலம் ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைகள் தீர்ந்தவுடன் தான் அஜித் சென்னை திரும்புவார் போல.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.