ஹன்சிகாவிற்கு ஏன் இந்த வேண்டாத வேலை, ரசிகர்கள் வருத்தம்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர் ஹன்சிகா. சிவகார்த்திகேயன் படத்தில் இவர் நடிக்கின்றார் என்பதே பெரிய செய்தியாக இருந்தது.
ஆனால், இன்று அவர் இருக்கும் இடமே தெரியவில்லை. ஆம், ஹன்சிகா தற்போது மார்க்கெட் இழந்து என்ன படத்தில் நடிக்கிறார் என்றே தெரியவில்லை.
பல வருடங்களாக இவரும் மகா என்ற படத்தில் நடித்துக்கொண்டே தான் இருக்கின்றார், படப்பிடிப்பு முடிந்த பாடில்லை.
இந்நிலையில் தற்போது இவர் மிகவும் உடல் எடை குறைத்து இருக்க, ரசிகர்கள் அனைவரும் ஹன்சிகா ஏன் இப்படி ஆகிட்டார் என்று ஷாக் ஆகியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை