நடிகர் அஜித் டிம் தக்ஷாவில் இந்த வேலையை சிறப்பாக செய்வாராம், என்ன தெரியுமா?
நடிகர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர், மேலும் இவர் தனது கடின உழைப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை புரிந்தது.
தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கதில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த வருடம் தீபாவளி திருநாளில் வெளியாகுமேன கூறப்படுகிறது.
மேலும் நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல விஷயங்களில் சிறந்து விளங்குபவர்.
இந்நிலையில் டிம் தக்ஷா எனும் டிரான் வடிவமைப்பு குழுவினர்களில் ஒருவராக உள்ளவர், தற்போது அவருடன் ட்ம் தக்ஷாவில் பணியாற்றிய ஒருவர் நடிகர் அஜித் குறித்த கூறியுள்ளார்.
அதில் “அஜித் டிம் தக்ஷாவில் ஒருவர், ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியில் ஜெயிக்க அஜித் நிறைய உதவியுள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த Drone Operator என கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை