முதன் முறையாக தாய் ஆவது குறித்து மனம் திறந்த நடிகை பிரியங்கா சோப்ரா, என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதன்பின் இவர் தனது கவனத்தை பாலிவுட் , திரையுலகம் பக்கம் திருப்பி கொண்டே அதில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை பிரியங்கா.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வர்கள் இருவருக்கும் திருமனாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் இவர்கள் இருவரும் குழந்தைகள் பெற்று கொள்ளவில்லை.
இந்நிலையில் இதனை குறித்து முறையாக மனம் திறந்த நடிகை பிரியங்கா “நான் நிறைய படங்களின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறேன். இருந்தாலும் குடும்பமும் மிக முக்கியான ஒன்று தான். சரியான நேரம் வரும் பொழுது கண்டிப்பாக நங்கள் பிள்ளைகளை பெற்று கொள்வோம். எல்லாம் இறைவனின் ஆசிர்வாதத்தில் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை