பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்!
ஷங்கர் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றவர். ஒரு இயக்குனராக இவர் படத்திற்கு இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் ஷங்கர் இன்று பிரமாண்ட இயக்குனர் என்று எல்லோராலும் கொண்டாடப்படுகின்றார், ஆனால், அவரின் கனவுப்படம் இதெல்லாம் இல்லையாம்.
பெண்ணை மையமாக கொண்டு அவள் படும் கஷ்டம் மற்றும் முன்னேறுவது குறித்து ஒரு சிறு பட்ஜெட் கதையை தான் முதலில் யோசித்தாராம்.
ஆனால், அந்த படம் எடுப்பதற்குள் தான் பிரமாண்டம், ஜெண்டில் மேன், காதலன், இந்தியன் என்று தன் ரூட்டையே மாற்றிவிட்டாராம்.
கருத்துக்களேதுமில்லை