தீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?
தீனா படம் அஜித் திரைப்பயணத்தில் மிகமுக்கியமான படம். இப்படத்திற்கு பிறகு தான் முருகதாஸ் மார்க்கெட் உயர ஆரம்பித்து.
அஜித்தையும் எல்லோரும் தல என்று அழைப்பார்கள், அந்த அளவிற்கு அவர் மீது அன்பு வர இந்த படமே காரணம். இப்படத்திற்காக முருகதாஸிற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை ரூ 1000 தானாம்.
அதை வாங்கிக்கொண்டு படத்தை தொடங்கினாராம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் முருகதாஸ் இதை கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை