உடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் First லுக், இதோ
நடிகையர் திலகம் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தனக்கென்று ஒரு தனி இடத்தை திரையுலகில் பெற்று கொண்டார்.
இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ஆம் மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தற்போது தெலுங்கு முதன் முறையாக நடிகர் நித்தின் என்பவருடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் வெளிவந்துள்ளது. இதோ
கருத்துக்களேதுமில்லை