மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் அணிந்திருக்கு டாலருக்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம், என்ன தெரியுமா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் திரைப்படம் வெளியானால் திரையரங்கமே திருவிழா போல கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் மிக பெரிய வெற்றி அடைந்தது.

தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைத்துள்ளால் ரசிகர்களிடையே பேரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2011 ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தை குறித்த சுவாரஸ்ய தகவலை, அப்படத்தில் ஆடை வடிமைப்பாளராக பணியாற்றிய வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுலத்தில “இயக்குனர் நாயகனுக டாலர் வைத்த செயினை தான் கேட்டார், அதை தான் கிளைமாக்ஸில் தீ யில் தூக்கி வீசுவார்.

மேலும், அது கை விலங்கு போன்ற டாலராக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம், ஏன்னென்றால் அவர் காவல் துறை பதவியில் இருந்து விலகியிருப்பார்.

முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட்டில் தான், நாங்கள் அந்த டாலரை உறுதி செய்தோம்” என கூறியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.