பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம், என்ன அழகு.. இதோ
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் லாஸ்லியா.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாம் தொலைகாட்சியில் பார்த்து கொண்டு தெறித்திருப்போம்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு, நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும், மற்றொன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் லாஸ்லியா.
அந்த வகையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை