நடிகை ரம்யா வீட்டில் ஏற்பட்ட இழப்பு, மிகுந்த சோகத்துடன் அவர் வெளியிட்ட வீடியோ..
பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாறியவர் வி. ஜே. ரம்யா.
மேலும் இவர் சென்ற வருடம் ஆடை மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிட்டன்ஸ் மற்றும் லிபிஸ்ட்டில் குறித்து பதிவிடுவார். அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டியுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனது வளர்ப்பு நாய்யான மைலோ இறந்ததாக சோகத்துடன் பதிவிட்டுருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் திருவித்திருந்தனர்.
தற்போது அவர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
கருத்துக்களேதுமில்லை