நடிகர் விஜய் இத்தனை ரீமேக் திரைப்படங்களில் நடித்துள்ளாரா! முழு விவரம் இதோ..
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். தனது திரைப்பயணத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்களை பார்த்தவர்.
தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில வெற்றி திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டது என்பது தெரிந்த விஷயம்.
ஆனால், நம்மில் சிலருக்கு தெரியாத மேலும் சில வெற்றி திரைப்படங்களும் பிற மொழி படங்களை ரீமேக் செய்து எடுக்கப்பட்டது.
ஆம், அப்படி நடிகர் விஜய் நடித்த ரீமேக் திரைப்படங்களின் முழு விவரம், இதோ..
1. ஒக்கடு – கில்லி
2. போக்கிரி – போக்கிரி
3. பாடிகார்ட் – காவலன்
4. அதனொக்கடே – ஆதி
5. நுவு நாக்கு நச்சாவ் – வசீகரா
6. பவித்ர பந்தம் – ப்ரியமானவளே
7. பெல்லி சந்ததி – நினைத்தேன் வந்தாய்
8. அனியாத்திபிராவு – காதலுக்கு மரியாதை
9. ப்ரெண்ட்ஸ் – ப்ரெண்ட்ஸ்
10. 3 இடியட்ஸ் – நண்பன்
கருத்துக்களேதுமில்லை