தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார், தீவிர அஜித் ரசிகையான நடிகையே சொல்லிவிட்டார், இதோ..

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள அஜித், ய். இவர்களின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்று போட்டி இன்று வரை கடுமையாக நடந்து வருகிறது.

இந்த ரேஸில் விஜய் கொஞ்சம் முன்னோக்கியே உள்ளார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

தற்போது பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தி டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம் விஜய் பற்றி ஏதாவது கூறுங்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தீவிர அஜித் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.