உலருணவுப் பொருட்களை வழங்கிவைத்த ஞானசாரர்
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார்.
அந்தவகையில் முஸ்லிம் குடும்பத் தலைவிகளுக்கு உலருணவுப் பொருட்களை அவர் வழங்கிவைப்பதைப் படங்களில் காணலாம்.
உலருணவுப் பொருட்களை
வழங்கிவைத்த ஞானசாரர்
கருத்துக்களேதுமில்லை