காக்க காக்க முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகர்கள் தானாம், இதுவரை தெரியாத தகவல்
காக்க காக்க படம் தான் சூர்யாவின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படம். இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
ஆனால், ஆரம்பத்தில் இந்த கதையை கௌதம் மேனன் அஜித்திற்கு தான் சொன்னார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், அதன் பிறகு இந்த கதை நடிகர் விக்ரமிற்கும் சென்றதாம்.
அப்போது அவர் சாமி படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருந்தாராம்.
அதும் போலிஸ் கதை இதும் போலிஸ் கதை என்பதால் விக்ரம் மறுத்ததாக கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை