பிரபல நடிகை இலியானா வீட்டில் நேர்ந்த மரணம், அவரே வெளியிட்ட வீடியோ
தளபதி விஜய் நடித்து வெளிவந்த நண்பன் படத்தில் நடித்திருந்த நடிகை தான் இலியானா. இவர் பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் தான் இவருக்கு காதல் முறிவு ஏற்பட்டது. அதனை குறித்து அவரே பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இவர் தற்போது பிக் புல் எனும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாக்ராமில் தனது மாமா மரணமடைந்து விட்டதாக அந்த சோக செய்தியை தெரிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு…
கருத்துக்களேதுமில்லை