பட வாய்ப்பு இல்லை, ஆனால் புது ரூட்டை கையில் எடுத்த ஹன்சிகா, அவரும் வந்துவிட்டார்
மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக தனது சிறந்த திகழ்ந்து வந்தவர்.
மேலும் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திள்ளார்.
இவர் தற்போது சிம்புவுடன் மஹா எனும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் எனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இவர் முதன் முறையாக ‘ஹன்சிகா மோத்வானி’ என தனது பெயரில் யூடுயூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை