அட்லீயின் அடுத்தப்படத்தின் சம்பளம் இத்தனை கோடி இருக்குமா? விஸ்வரூப வளர்ச்சி!
அட்லீ தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவர் தோல்வி படமே கொடுத்தது இல்லை.
இந்நிலையில் அட்லீ கடைசியாக பிகில் படத்திற்கு ரூ 30 கோடி வாங்கியதாக கூறப்பட்டது.
அடுத்து இவர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இப்படத்திற்கு அட்லீக்கு ரூ 40 கோடி முதல் ரூ 50 கோடி வரை கிடைத்தாலும் ஆச்சரியமில்லி என கிசுகிசுக்கப்படுகிறது.
கண்டிப்பாக ஷங்கருக்கு அடுத்த இடத்திற்கு அட்லீ வளர்ந்துவிட்டார் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை.
கருத்துக்களேதுமில்லை