உச்சக்கட்ட கோபத்தில் ரகுமான், இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை, அவரே வெளியிட்ட கருத்து

ரகுமான் இந்திய சினிமா தாண்டி உலக சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர். இவர் இசைக்கு என மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் ரகுமான் பல ஹிந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது.

ஆனால், ரகுமானின் பல பாடல்களை ரீமேக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் சொதப்பி வைத்து வருகின்றனர்.

இதை பல இடங்களில் ரகுமான் குறிப்பிட்டுள்ளார். தற்போது மசக்கலி என்ற பாடலை ரீமேக் செய்ய ரகுமான் வெகுண்டு எழுந்துவிட்டார்.

ரகுமானே டுவிட்டரில் உண்மையான வெர்ஷனை நீங்கள் கேளுங்கள் என்று டுவிட் செய்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.