கண்டபடி கவர்ச்சி காட்டும் பிகில் நடிகை காயத்ரி.. கில்மா நடிகையாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி கடந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படமாக தமிழ் சினிமாவை கலக்கிய படம் பிகில். விமர்சக ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் வசூல் ரீதியாக ஏகபோக வரவேற்பை பெற்று வெற்றி அடைந்த திரைப்படம்.

இதில் தளபதி விஜய் பயிற்சியாளராக இருக்கும் கால்பந்தாட்ட அணியின் பெண்களுள் ஒருவராக நடித்தவர் தான் காயத்ரி. அடிப்படையில் மாடலான இவர் முதல் முதலாக தளபதி விஜய்யின் படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் காயத்ரி மீது தொடர்ந்து கில்மா முத்திரை குத்தப்படுகிறதா என சந்தேகம் எழுந்து வருகிறது. ஆம், அடிப்படையில் மாடலான காயத்ரி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தளபதி ரசிகர்கள் தளபதியுடன் நடித்துவிட்டு இப்படி புகைப்படங்களை வெளியிடலாமா என காயத்ரிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இருந்தாலும் நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது என அவுத்துப் போட்ட வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இது பல தளபதி ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் போகப்போக இவருடைய பெயர் கெட்டுவிடும் என இவருடைய நல விரும்பிகள் கூறினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாராம் காயத்ரி.

இவங்களே எல்லாம் காட்ட வேண்டியது, அப்புறம் அவ அங்க கூப்பிட்டான், இவன் இங்க கூப்பிட்டான் அப்படின்னு ஒப்பாரி வைக்க வேண்டியது. என்ன டிசைனோ?

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.