கொரோனா – பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,17 பேர் மரணம். மொத்த மரணங்கள் – 11,279.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 717 பேர் மரணமாகி உள்ளனர். இன்றய மரணப்பதிவுகளுடன் இதுவரை 11,329 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட இழப்புகளில், 17 வயதில் இருந்து 98 வரையிலானவர்களுடன், 40 வயதுடையவர்களும் இறந்துள்ளதாக NHS தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்களுக்கு வேறு சுகாதாரப்பிரச்சனைகள் இருந்ததாக பதிவுகள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை +4,342 புதிய தொற்றாளர்களுடன் சேர்த்து பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,621 ஆக அதிகரித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.