கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் கடமை ஏற்றார்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ். அப்துல் ஜலீல் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து கல்முனை கல்வி வலையத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பதிவிற்கு வெற்றிடம் ஏற்பட்டது.
இவ் பதிவிற்கு இன்றைய தினம் கல்முனை கல்வி வலயத்தில் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக சிறப்பான முறையில் கடமையாற்றிய காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் அவர்கள் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை