பொது நிகழ்ச்சியில் முன்னழகை அப்பட்டமாக காமித்த ஆண்ட்ரியா.. அது யாருப்பா கூட இருக்கற ஆளு

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பை தாண்டி பாடல் மட்டும் நடனத்தில் ரசிகர் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் என்றே கூறலாம்.

ஆண்ட்ரியா பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், வெளியில் நடக்கும் இசை கச்சேரிகளில் ஆடிக்கொண்டே பாடும் ஆண்ட்ரியாவை அப்படியே தமிழ் சினிமா கதாநாயகியாக அடிமையாக்கி கொண்டது. தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரும் கிடைத்தது.

ஆனால் சமீபகாலமாக இவர் கலந்து கொள்ளும் இசை கச்சேரிகளில் சோகமான பாடல்களையும், தனிமையில் வருந்தும் பாடல்களையும் பாடி வந்துள்ளார். ஏன் என்று இந்த விஷயத்தை கிளறிய போது பிரபல அரசியல் வாரிசு பெயர் அடிபட இந்த விஷயம் இன்னும் சூடாகியது.

ஆண்ட்ரியா தற்போது தளபதி 64 படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஆண்ட்ரியா தனது முன்னழகு தெரிவது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

andrea

இதனை பார்த்து கூட இருப்பவர் யாரென்று மொழி பிதுங்கி உள்ளனர், இணையதளத்தில் காரசாரமான விவாதங்களும் போய்க்கொண்டிருக்கிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.